இனியபாரதியின் சாரதி கல்முனையில் கைது!



இனியபாரதியின் சாரதி
34 வயதுடைய செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவர் இன்று(07/07/2025)ஆம் திகதி  கைதானார்.

இவர் கடந்த 2007, 2008, 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது அவர் பொத்துவில் மட்டக்களப்பு வழித்தட பஸ் சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார்.
புதியது பழையவை