ரஷ்யாவில் ஏற்பட்ட நிலஅதிர்வில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியது.
இதனிடையே, ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியை ஆழிப்பேரலை தாக்கியுள்ளது.
சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.