கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக வேன் விபத்து.!


கொழும்பிலிருந்து மட்டக்களப்பு காத்தான்குடி நோக்கி பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்த சிறியரக வேன் ஒன்று இன்று (09.08.2025)அதிகாலை 3.00 மணியளவில் ஓட்டமாவடி நாவலடி திருக்கொண்டியாமடு பகுதியில் வைத்து  பாதையைவிட்டு விலகி சர்பத் கடை ஒன்றுக்குள் புகுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.

தூக்கக் கலக்கமே விபத்துக்கு  காரணமாம் என தெரிவிக்கிப்படுகிறது.
புதியது பழையவை