குருக்கள்மடத்தில் காத்தான்குடி முஷ்லிம்கள் படுகொலை செய்ததாக கூறப்படும் இடத்திற்கு பாதுகாப்பு வலையம்..!

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்காக அந்த இடம் பாதுகாப்புவலயமாக பிரகடனப்படுத்தி களுவாஞ்சிகுடி பொலிஸ் பாதுகாப்புவழங்க நீதிபதி இன்று(25/08/2025) உத்தரவிட்டார்.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள் மடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

புதியது பழையவை