யாழில் கோர விபத்து பெண் ஒருவர் உயிரிழப்பு.!

இன்று (12-08.2025)ஆம் திகதி காலை திருகோணமலையிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற இ.போ.சபையின் பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதாலயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஏ9. வீதியில் ஏற முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடந்த பெண் சற்று முன் உயிரிழந்துள்ளார்.
புதியது பழையவை