ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிற்சிப்பட்டறை ஒன்றுக்காக சென்றிருந்த அவர், இன்று(15.08.2025)திடீர் உடல் நலக்குறைவு காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.