554 சிறை அதிகாரிகளை நியமிக்க அரசு ஒப்புதல்!

சிறைச்சாலைத் துறையில் உள்ள ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 554 அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.


சிறைச்சாலை ஆணையர் மற்றும் ஊடக செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்கவின் கூற்றுப்படி, வெற்றிடங்கள் 2025 ஆகஸ்ட் 29 அன்று அரசு வர்த்தமானியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

புதிய ஆட்சேர்ப்பில் 409 ஆண் சிறைக் காவலர்கள், 70 பெண் சிறைக் காவலர்கள், 55 தரம் II ஆண் ஜெயிலர்கள், 7 தரம் II பெண் ஜெயிலர்கள், 10 தரம் II ஆண் புனர்வாழ்வு அதிகாரிகள் மற்றும் 3 தரம் II பெண் புனர்வாழ்வு அதிகாரிகள் உள்ளனர்.
புதியது பழையவை