மட்டக்களப்பு ரயிலில் மோதிய முதலை.!

மொரகொல்லாகம ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பு-மட்டக்களப்பு ரயிலில் மோதி ஒரு பெரிய முதலை காயமடைந்துள்ளது.

ஹெரத்கம வனவிலங்கு அலுவலகத்தின் வனவிலங்கு அதிகாரிகள், ரயிலில் மோதிய பெரிய முதலையை சிகிச்சைக்காக நிகவெரட்டிய கால்நடை பிரிவுக்கு இன்று (06.09.2925) கொண்டு சென்றுள்ளனர்.
புதியது பழையவை