சற்று முன் தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் வாகன விபத்து....ஒருவர் உயிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அரூகாமையில் வாகன விபத்து ஒன்று  இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில்  தம்பிலுவில்லை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் திரும்கோவில் ஆதாரவைத்திய சாலையில் விபத்துப்பற்றிய மேலதிக விசாரனையை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை