முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்
போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரோடு தொடர்புள்ள பலரும் கைது செய்யப்படுவரென்று
பொலிசார் தெரிவித்துள்ளனர்.