மின் விசிறி உடைந்து விழுந்து பிரதேச சபை உறுப்பினர் காயம்.!

கம்பஹா பிரதேச சபை கட்டடத்தில் உள்ள மின் விசிறி ஒன்று உடைந்து விழுந்ததில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று (11.11.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரதேச சபை உறுப்பினரின் தலை பகுதியில் இவ்வாறு காயம் ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை