உலகின் மிக விலை உயர்ந்த அரிசி..!

 உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படு​கிறது. இதன் விலை ஒரு கிலோ கிராம் ரூ.12,500 ஆக உள்​ளது.

தெற்​காசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு நாட்​டுக்​கும் வெவ்​வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யம் உள்​ளது.

என்​றாலும் இந்த நாடு​களிடையே பொது​வான விஷய​மாக அரிசி உள்​ளது. ஒவ்​வொரு நாடும் தனித்​து​வ​மான அரிசி வகைகளை உற்​பத்தி செய்​கின்​றன.

இவை பெரும்​பாலும் எல்​லோ​ராலும் வாங்​கக் கூடிய விலை​யிலேயே கிடைக்​கின்​றன. என்​றாலும் ஜப்​பானின் கின்​மேமை பிரீமி​யம் அரிசி ஒரு ஆடம்பர பொருளாக விளங்​கு​கிறது.

டோயோ ரைஸ் கார்ப்​பரேஷன் நிறு​வனம் அதிநவீன தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி இதை உற்​பத்தி செய்​கிறது. இந்த அரிசி 6 மாதங்​கள் பதப்​படுத்​தப்​பட்டு சுவை கூட்​டப்​படு​கிறது.

கடந்த 2016-ல் மிக​வும் விலை​ உயர்ந்த அரிசி​யாக கின்​னஸ் உலக சாதனை புத்​தகத்​தில் இந்த அரிசி இடம் பெற்​றுள்​ளது.

வழக்​க​மான அரிசியை சமைப்​ப​தற்கு முன் அதை இரண்டு முறை கழு​வி, சற்​றுநேரம் ஊறவைக்க வேண்டும்.
புதியது பழையவை