மட்டக்களப்பில் தொடரும் யானைகளின் அட்டகாசம்.!

மட்டக்களப்பு மயிலவட்டவான் கிராமத்திற்குள் நேற்றிரவு(10.11.2025) ஊடுருவிய காட்டு  யானைகள் வீடு ஒன்றினை தாக்கி சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த நெல்  மூடைகளை எடுத்து உண்டதன் பின் நிலத்தில் நெல்லை பரவி விட்டு சென்றுள்ளது.

யானையின் தாக்குதலில் மகேந்திரன் என்பவரது வீடே முற்றிலும் சேதம்  அடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை