இலங்கைக்கு கடத்த இருந்த 550 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இந்திய பொலிஸ்

தெற்கு வாணி வீதி கிராமத்தில் உள்ள பசுபதி பாண்டியன் (27)(DKV) என்பவருக்கு சொந்தமான தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த  கேணிக்கரை காவல்துறையினர் இன்று  (24.12.2025)ஆம் திகதி தோட்டத்தை  சோதனை செய்ததில் 550 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

தோப்பு பகுதியில் இருந்த மண்டபம், வேதாளை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஹரிஹரன் (19)( முத்திரையர் ) உள்ளிட்ட 10 நபர்களை பிடித்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.
புதியது பழையவை