2009 இல் நடந்த பாதைகளில் 2021 இலும் கண்ணீருடன் நடக்கின்றோம்; உருக்கமான பதிவு!



2009 இல் நடந்த பாதைகளில் மீண்டும் 2021 இலும் நடக்கின்றோம் என்றும் எமது கண்ணீர் பயணம் தொடர்கிறதாகவும் சசிகலா ரவிராஜ் தனது முகநூலில் பதிட்டுள்ளார்.


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் பல தடைகளை தாண்டி இன்று மூன்றாவது நாளாக முள்ளிவாய்க்காலினை சென்றடைந்துள்ளது.


இந்நிலையில் 2009 இறுதிப்போரில் எமது மக்கள் நடந்த பாதையில் மீண்டும் கண்ணீரோடு நடக்கின்றோம் என சசிகலா ரவிராஜ் தனது உகநூலில் பதிவிட்டுள்ளமை, இறுதிப்போரின் வடுக்களை சுமந்து நிற்கின்ற நம்மவர் பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

புதியது பழையவை