இலங்கை தேசிய கராத்தே அணியில் செளந்தரராஜா பாலுராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பாலுராஜ் அவர்கள் தெற்காசியப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை பெற்றுக்கொண்டவர். தற்பொழுது இலங்கையின் தேசிய கராத்தே அணிக்கு தெரிவாகியுள்ளார்.