தபால் ரயில் டிப்பர் உடன் மோதி விபத்து


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தபால் ரயில் டிப்பர் உடன் மோதி விபத்து

நேற்று முன்தின  இரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த தபால் ரயில்  கனேவத்த ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் கடவையூடாக பயணித்த டிப்பர் உடன்  மோதி விபத்து. டிப்பர் சாரதி படு காயமடைந்துள்ளார்.


புதியது பழையவை