சமூர்த்தி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டனர்




மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் கணேசபுரம் கிராமத்தில் சமூர்த்தி பயனாளிகளின் வீட்டிட்கு மின்சாரம் வழங்கி வைக்கப்பட்டனர்

அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களினால் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்திற்கேற்ப "தேசத்திற்கு வெளிச்சம்"எனும் தொனிப்பொருளில் மின்சார வசதியற்ற எல்லா சமுர்த்தி பயனாளிகளின் வீட்டிற்கும் இலவசமாக மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மண்டூர் கணேசபும் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டனர்
புதியது பழையவை