ஹாபிஸ் நசிர் எம்.பிக்கு மாட்டு மூளை



நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த கொரோனாத் தொற்றில் உயிரிழந்த, ஜனாஸாக்கள் ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

இவர்களது ஜனாஸாக்கள் இதுவரையும் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் கொழும்பு ஐ,டி,எச் வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஜனாஸா நல்லடக்கத்திற்கு ஐ.நா, முஸ்லீம் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் இடம் பெற்றமை சகலரும் அறிந்ததுடன் இச் சம்பவத்தில் ஹாபிஸ் நசிரின் செயற்பாட்டை ராசிக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், ஹாபிஸ் நசிரிற்கு மாட்டு மூளை எனும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றமை குறிப்பிடத் தக்கது.
புதியது பழையவை