மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களை பசுமையான இல்லமாக மாற்றி அமைக்கும் நிகழ்வு இடம்பெற்றனர்
முதக் கட்டமாக நாதனை,(காக்காசிவட்டை) கிராமத்தினை பசுமைக்கிராமாக மாற்றுவதற்கு சுயபூர்த்தி பொருளாதார அடிப்படையில் நஞ்சற்ற உணவு உற்பத்தி எனும் தொனிப்பொருளில் பசுமைஇல்லம் அமைப்பிநூடாக. பசுமை இல்ல உத்தியோகஸ்தர் கிராமஉத்தியோகஸ்தர் தலைமையில் ஆரம்பித்து வைத்தனர்.