இலங்கையர்கள் பரிதாபமாக பலி


இலங்கையர்கள் பரிதாபமாக பலி
உலகக் கிண்ண போட்டிகளுக்கான மைதான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த 557 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டிகளுக்கான மைதானங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த 557 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்
புதியது பழையவை