அம்பாரை மல்வத்தை பகுதியில் மோட்டார் வாகனம் வேககட்டுப்பாட்டினை இழந்து வயலுக்குள் பாய்ந்து தடம்புரண்டுள்ளன





இன்று காலையில் அம்பாரை மல்வத்தை பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று பிரதான வீதியில் கட்டுப்பாட்டினை இழந்து வயலுக்குள் பாய்ந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது .

காயமடைந்த வாகனத்தின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
புதியது பழையவை