இலங்கையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி


இலங்கையில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103,050 ஆக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை