வரையறையற்ற அதிவேக இணைய சேவை விரைவில்


வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குநர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரம் முதல் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தள சேவை வழங்குநர்கள் சமர்ப்பித்த திட்டங்களைப் பரிசீலித்த பிறகு, அவற்றைச் செயல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு அதிவேக இணைய வசதிகளை தொடர்ந்து வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை