ரமழான் நோன்பு பற்றிய கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அறிவிப்பு


இலங்கையில் இன்று , எந்த இடத்திலுமே பிறை தென்படாத காரணத்தால் நாளை மறுதினம் ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புதியது பழையவை