சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி


அம்பாறை, பன்னல்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு சைக்கிள் ஓட்டுநர்களான 48 வயதையுடைய சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
புதியது பழையவை