முகப்பு டொலருக்கு எதிரான இலங்கை ரூபா. Vhg ஏப்ரல் 15, 2021 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 204.62 ரூபாவாக பதிவாகியுள்ளது.