பெண்கள் விடுதியில் கொரோனா தொற்று உறுதி


மட்டக்களப்பு பெண்கள் விடுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வெளி பிரதேசங்களில் இருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பில் விடுதியில் தங்கி இருந்த பெண்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புதியது பழையவை