முகப்பு இராணுவ சாரதியின் மோசமான செயல் Vhg ஏப்ரல் 11, 2021 கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 5 வாகனங்களை மோதி விபத்தை ஏற்படுத்திய இராணுவ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டிய சாரதியினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.