இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் மரணங்கள் நேற்றைய தினம்(29) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1405 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம்(29) 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
