ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட 54 பேருக்கு தொற்று




மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காத்தான்குடி யை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் இன்று 23-05-2021ம் திகதி தெரிவித்தார்.

தொற்று உறுதியானவர்களில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 12 பேர் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை பின்வரும் சுகாதார பிரிவுகளில்
மட்டக்களப்பு - 17
களுவாஞ்சிக்குடி - 11
காத்தான்குடி - 6
செங்கலடி - 4
ஓட்டமாவடி - 1
கிரான் - 2
ஏறாவூர் - 5
பட்டிப்பளை - 2
வவுணதீவு - 1
ஆரையம்பதி - 3
கோறளைப்பற்று மத்தி - 1
பொலிஸ் - 1
 
மட்டக்களப்பு மாவட்டம் கொரோனா நோய் Batticaloa covid
Today positive 54

Kaluwanchikudy 11
Batticaloa 17
Kattankudy 6
Eravur 5
Chenkalady 4
Kiran 2
Oddamavadi 1
KPC 1
Paddipalai 2
Vavunatheevu 1
Arayampathy 3
Police 1
(Brandix 10+2=12)(ஆடைத்தொழிச்சாலை)

Death 1 in Kattankudy

மொத்தம் 54 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
புதியது பழையவை