பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரைக்கும் மக்கள் பேரெழுச்சி அமைப்பின் இணைத்தலைவர் சிவயோகிநாதனிடம் பயங்காராவாத குற்றவியல் தடுப்பு அதிகாரிகளால் சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் இருந்து வருகை தந்த புலனாய்வு அதிகாரிகள் அவருடைய வீட்டுக்குச் சென்று ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்துடன் தொடர்பு, போராட்டங்கள் முன்னெடுப்பது போன்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது