முஸ்லிம் காடையரால் அநியாயமாக கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்!


முஸ்லிம் காடையரால் அநியாயமாக கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்!!
அம்பாரை மத்தியமுகாம் சம்பவம்!!!

கொலை இடம்பெற்ற பகுதி அருகே ஜனாதிபதி இணைப்பாளர் கருணா அம்மானின் வேப்பையடி அலுவலகம் மற்றும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்பினர் கலையரசன் இருந்தும் என்ன பயன்???

தமிழ் பகுதிகளில் இருந்து கள்ளமாக மாடுகளை  கடத்தி சென்ற முஸ்லிம் வியாபாரிகளை இனம் கண்டு நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சவளக்கடை பொலிஸ் நிலையத்தில்  முறைபாடு செய்த தமிழ் இளைஞனை முஸ்லிம் பகுதிகளில் வைத்து அடித்து கொலை செய்து தூக்கிலிட்ட முஸ்லிம்கள்.

இச்சம்பவம் நாவிதன்வெளி பகுதியிலுள்ள சென்ரல்கேம்ப் எனப்படும் மத்தியமுகாமில்   ரசிகரன் 21வயது எனும் தமிழ் இளைஞரை அடித்து குற்றுயிருடன் தூக்கில் போட்டு  கொலை செய்துள்ளார்கள்,

சரியான முறையில் கண்டு கொள்ளாத காவல் துறையினர் நடந்த கொலையை தற்கொலையாக மாற்ற முனையும் காவல் துறையினர் உண்மயிலேயே நடந்தது என்ன என்று விசாரிக்கவில்லை .

ஏன் பொலிஸ்  நாய்கள் கொண்டு தடயங்களை கண்டு பிடிக்க வில்லை காவல் துறையினர் உண்மையான குற்றவாளி யார் என்று ஏன் இன்னம்  கைது செய்யப்பட வில்லை ??? 
  உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து உரிய சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்படவில்லை  என்றால் 
 பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்    #தமிழ் அரசியல் வாதிகள் 
இதில் தலையிட்டு உண்மை சம்பவத்தை பொதுமக்களிடம் விசாரித்து என்ன காரணத்தினால் அடித்து கொலை செய்து தூங்கில் இட்டுள்ளனர் என்று  கண்டு பிடிக்க வேண்டும் இல்லை என்றால் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
இனியும் இப்படி ஒரு சம்பவம் எதிர்வரும் காலங்களில் நடைபெறாதிருக்கவேண்டும் .
 பொலீஸ் சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்பது cenral camp(மத்திய முகாம்) மக்களின் வேண்டுகோள் .
புதியது பழையவை