செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலமொன்றை வெற்றிகரமாக தரையிறக்கிய சீனா


சீன விஞ்ஞானிகள்  செவ்வாய் கிரகத்தில்  ரோவர் விண்கலமொன்றை  வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தகவல்கள்  இன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த  நிலையில்  இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க தரப்பில் மாத்திரமே   செவ்வாய் கிரகத்தில் விண்கலங்கள் தரையிறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செவ்வாய்  கிரகத்தில் தரையிறங்கியுள்ள  இரண்டாவது நாடாக சீனா பதிவு செய்யப்பட்டுள்ளது
புதியது பழையவை