இரு வாரத்துக்கு முழுநேரப் பயணத்தடை! இன்று முடிவு என்கிறார் இராணுவத் தளபதி


தற்போதைய முழுநேர பயணத்தடையை தொடர்ந்தும் இருவாரத்திற்கு விதித்து நாட்டை தொடர்ந்து இருவாரத்திற்கு மூடுமாறு எம்மிடம் கோரிக்கை விடக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் இன்றையதினம் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை