இலங்கை வரலாற்றில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பு



கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இறுதியாக நேற்று 07-05-2021 ம் திகதி 19 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அறிவிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொவிட் உயிரிழப்புக்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 764ஆக அதிகரித்துள்ளது.
புதியது பழையவை