சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்


இலங்கை மக்களுக்கு இன்று அரிய வாய்ப்பு
இலங்கை மக்கள் இன்று 26-05-2021ம் திகதி புதன்கிழமை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி இன்று மாலை 6.23 மணிமுதல் 7.20 மணிவரை கிழக்குத் திசையில் சந்திரக் கிரகணத்தை காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட சந்திரக் கிரகணத்தை அமெரிக்கா, அவுஸ்திரேலிய நாடுகளின் மக்கள் பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை