வவுனியா யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று 14-05-2021ம் திகதி அதிகாலை வீசப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்குரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்குரியதாக காணப்பட்டதுடன் அவை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குரியதாகவும் காணப்பட்டது.