முகப்பு#srilanka news#www.battinews #batticaloanews #battinews #battinaatham #battinaathamnews #battinatham #battinathamnews இந்தோனேசியாவில் நில அதிர்வு Vhg மே 14, 2021 இந்தோனேசியாவில் சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் 6.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எனினும் இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.