குமுதினி படுகொலை


1985ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி அன்று காலை 7 மணியளவில் நெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு குறிகாட்டுவானை நோக்கி பயணிகளுடம் பயணித்த குமுதினி படகினை நயினாதீவில் முகாமிட்டு தங்கியிருந்த இலங்கை கடற்படையினர் டோரா விசைப்படகில் விரைந்து சென்று நடுக்கடலில் இடை மறித்து,பயணிகள் 36 பேரை சுட்டும் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்த மனித குலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகவும் மிலேச்சத்தனமான கொலை வெறிபிடித்த கோரத்தாண்டவ ஈனச் செயல் நடைபெற்று இன்றோடு 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிகழ்வினை நாம் மீண்டும் நினைவில் நிறுத்தி! மரணித்த அத்தனை உறவுகளுக்கும் மீண்டும் எம் கண்ணீர் அஞ்சலிகள்!!
புதியது பழையவை