முகப்பு#Trincomalee news#Battinatham news#Batti news#battinaatham news#battivaloa news# முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் காலமானார் Vhg மே 18, 2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் காலமானார்.கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.