மட்டக்களப்பு மாவட்டத்தில் உச்சம் தொடும் கொரோனா தொற்று


மட்டக்களப்பு மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் இன்று தெரிவித்தார்.

அதேவேளை பின்வரும் சுகாதார பிரிவுகளில்
மட்டக்களப்பு - 2
களுவாஞ்சிக்குடி - 8
வாழைச்சேனை - 4
காத்தான்குடி - 13
செங்கலடி - 2
வவுணதீவு - 11
வெல்லாவெளி - 2
ஓட்டமாவடி - 1
கிரான் - 8
ஏறாவூர் - 9
பட்டிப்பளை - 1
ஆரையம்பதி - 15
கோறளைப்பற்று மத்தி - 11
சிறைச்சாலை - 5
பொலிசார் - 5

மொத்தம் 97 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று தொற்று பதிவாகி உள்ளது.
புதியது பழையவை