மட்டக்களப்பில் அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர் மதுபோதையில் இளைஞனை அடித்துதள்ளி விபத்தில் படுகாயம் ஆபத்தான நிலையில் இளைஞர்!!!
சட்டம் தன் கடமையை செய்யுமா??
அரசியல்வாதிகளின் பெட்டிப்பாம்பாக அடங்குமா?
கொம்மாதுறை பிரதான வீதியில் இரண்டு சைக்கிள் ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து
21 வயது இளைஞர்கள் இருவர் 27வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதி.