அரசின் யுத்தவெற்றி ஆண்டுபூர்த்தி நிகழ்வு நாளை


இலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றியின் 12ஆம் ஆண்டு பூர்த்தி நிகழ்வு பத்தரமுல்ல தேசிய இராணுவ ஞாபகார்த்த நினைவிடத்தில் நாளை 19-05-2021ம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த முறையும் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய குறைந்தளவிலானோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்
புதியது பழையவை