வௌிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட பேனைத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.


வௌிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட பேனைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கொக்மாதுவ விசேட பொலிஸ் படையணியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து வலம்புரி சங்குகள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொக்கல விமானப் படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதியது பழையவை