ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு பூட்டு




ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இதன்படி, அனைத்து பிரதான மற்றும் மாகாண அலுவலகங்கள் என்பன இவ்வாறு மூடப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது
புதியது பழையவை