கந்தளாய் 17,
மூதூர் 13,
குறிஞ்சாக் கேணி 2,
கிண்ணியா 10,
திருகோணமலை 7,
உப்பு வெளி 3,
குச்சவெளி 12,
தம்பலகாமம் 9,
என தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இன்று ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது
