முகப்பு#Anurathapuram news#www.battinews #batticaloanews #battinews #battinaatham #battinaathamnews #battinatham #battinathamnews துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் Vhg மே 06, 2021 அநுராதபுரத்தில் இன்று 06-05-2021 ம் திகதி காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.வங்கி ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.