சுமந்திரன் செய்த சதி!


கடந்த பொதுத் தேர்தலில் தான் நிராகரிக்கப்பட்டமைக்கு நாடாளுன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனே காரணமென தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்தின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

குறித்த நிகழ்ச்சியில் கடந்த பொதுத் தேர்தலில் தான் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம், தமிழ் அரசுக் கட்சியின் அப்போதைய நிலைப்பாடு தொடர்பில் பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
புதியது பழையவை