நிந்தவூரில் 15 ஆண்களிடம் சிக்கித் தவித்த இளம் பெண்!


நிந்தவூரில் இளம் பெண்களை இலக்கு வைக்கும் போதைவஸ்து அடிமைகள் தொடர்பில் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

இது தொடர்பில்  நிந்தவூர் பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர் மற்றும் அரசியல் தலமைகளே இது தொடர்பில் உங்கள் நடவடிக்கைகள் என்ன, அரபு நாட்டில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு நீதி கிடைத்திருக்கும், குறித்த 15 ஆண்களும் பண பலம் உள்ளவர்கள் என்பதால் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்களா... உங்கள் பதிலை மக்கள் ஆர்வமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தயவுசெய்து இப்படியான சமூக சீர்கேடுடையவர்களை முளையிளயே கிள்ளி எரிந்து ஊரையும் எமது சமுகத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்! 

எமது சமுகம் எங்கே செல்கிறது ? யார் அந்த அர்சாத் என மேலும் மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.

புதியது பழையவை